திரு யுவராஜ் குருசாமிக்கு “வாழ்நாள் சாதனையாளர்” பட்டம்.
வணக்கம் .. அகில உலக ஶ்ரீ சாஸ்தா பீடத்தின் சார்பில். – மலேசியா . பத்துகேப்ஸ் , ஶ்ரீ ஐயப்பன் தேவஸ்தான தலைவர். திரு . யுவராஜ் குருசாமி ( மலேசியா )அவர்கட்கு எதிர்வரும் 08-03-2026- ஞாயிற்றுக்கிழமை இலங்கை . கொழும்பில் ( INTERNATIONAL HINDU RELIGIOUS GURU PEEDAM – SRI LANKA – ….- ALL SRI SABARIMALAI SRI SASTHA PEEDAM ) சர்வதேச இந்துமத குருபீடம் – அகில இலங்கை சபரிமலை ஶ்ரீ சாஸ்தா பீடம் இணைந்து நடத்தும்..45.வது ஆண்டு ஆன்மீகப் பெருவிழாவில். சர்வதேச இந்துமத குருபீடாதிபதி… சபரிமலை ஶ்ரீ சாஸ்தா பீட குருமுதல்வர் மஹா ராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் அவர்களின் ஆலோசனைப்படி பொன்னாடை போர்த்தி பதக்கம் அணிவித்து “வாழ்நாள் சாதனையாளர்” பட்டம் சூட்டி பாராட்டு கௌரவம் பெறுவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியினை வழங்குகின்றது.



