பகவானை நேரில் காணும் பாக்கியம் தரும் பாடல்
ஜெயசந்திரன் குருசுவாமி குரல் வளத்தில் இந்த பாடல் பகவானை நேரில் பார்ப்பது போல் இந்த மகர மண்டல காலத்தில் நீங்களும் கேட்டு எல்லாம் வல்ல ஶ்ரீ தரம்ம சாஸ்தாவின் எல்லா ஐஸ்வர்யங்களும் நல்லாசிகளும் கிடைக்கப்பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம் வாழ்த்துக்கள்


