"சுவாமியே சரணம் ஐயப்பா"

Our News

அறநெறி பாடசாலை ஆரம்பம் – ஶ்ரீ சாஸ்தா பீடம் யாழ்ப்பாணம்

எமது குழந்தைகளை சிறப்புமிக்க ஆன்மீக வழியில் ஒன்றிணைத்து வழிகாட்டி கற்றல் முறைமைகளை முன்னெடுத்து அவர்களின் எதிர்கால வாழவை வழமாக்கும் செயற்பாடாக தைப்பூச நாளான இன்றுமுதல் எமது ஶ்ரீ சாஸ்தா பீடம் யாழ்ப்பாணம் – வடலியடைப்பில் கபிலன் அறக்கட்டளை அனுசரணையுடன் அறநெறி பாடசாலை ஆரம்பம்.

தர்மத்தின் தத்துவமே சரணத்தின் சத்தியமே தர்ம வழியில் சரணடைவோம்.