"சுவாமியே சரணம் ஐயப்பா"

Our News

கல்விக்கான ஊக்குவிப்பதாக துவிச்சக்கரவண்டி வழங்கல்

கல்விக்கான ஊக்குவிப்பதாக துவிச்சக்கரவண்டி வழங்கல்.

செல்வி ஆயிசா டினேஸ் கல்வியை ஊக்கிவிக்கும் முகமாக குழந்தைகள் கபிலன் பவி,கபிலன் மிஷா,கபிலன் நிஷா தங்கள் வருமான சேமிப்பில் இருந்து குழந்தை ஆயிசா டினேஸ் அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அகில உலக ஶ்ரீ சாஸ்தா பீடத்தின் ஊடாக பகிரபட்டது.