"சுவாமியே சரணம் ஐயப்பா"

Our Blog

திரு. நடராஜ் குமார்

அகில உலக ஶ்ரீ சாஸ்தா பீடத்தின் அறப்பணி பணி தொடரவேண்டும் !!!
இணையம் மூலமாக அனைத்துலக ஆன்மீக விடயங்களை கொண்டு சேர்க்கும் அற்புத பணிக்கு நன்றிகள்.
நல் வாழ்த்துக்கள் !!!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!