"சுவாமியே சரணம் ஐயப்பா"

Our Blog

திரு. சுமண ஶ்ரீ

“ஐயப்பன் சுவாமியின் திருவருளாலும், சாஸ்தா பெருமானின் பேராசியாலும் வெளியிடப்படும் இந்த இணையதளம் தமிழர்களின் பண்பாடு, ஆன்மிகம் மற்றும் சேவை உணர்வை உலகமெங்கும் எடுத்துச் செல்லும் ஒரு ஒளிவிளக்காக விளங்கட்டும். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் நலம், வளம், ஒற்றுமை மற்றும் தொடர்ந்த வெற்றி இறை அருளால் கிடைக்கட்டும்.” ஸ்வாமியே சரணம் ஐயப்பா!