செல்வா பூலோகசிங்கம்
கபிலன் அறக்கட்டளை ஆரம்பிக்கும் USS இணையதளம், உலகம் முழுவதும் உள்ள ஐயப்பன் பக்தர்களை ஒன்றிணைக்கும் புனித முயற்சியாக இருக்கட்டும். பக்தர்களுக்கு ஆன்மிக வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் ஆனந்தத்தை வழங்கும் வகையில் இது வழிகாட்டியாக விளங்கட்டும். ஸ்வாமியே சரணம் ஐயப்பா!


