"சுவாமியே சரணம் ஐயப்பா"

45.வது ஆண்டு ஆன்மீகப் பெருவிழா.

45.வது ஆண்டு ஆன்மீகப் பெருவிழா.

நேரலை ஒளிபரப்பு : 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி.

சர்வதேச இந்துமத குருபீடாதிபதி… சபரிமலை ஶ்ரீ சாஸ்தா பீட குருமுதல்வர் மஹா ராஜ  ராஜகுரு  ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் 45.வது ஆண்டு ஆன்மீகப் பெருவிழா.

எமது கபிலன் அறக்கட்டளை இப்பெருவிழாவினை உலகறியச்செய்யும் உன்னத பணியினை ஏற்றுள்ளனர்.