"சுவாமியே சரணம் ஐயப்பா"

Profile

Dr. திரு.அரவிந் சுப்ரமணியம்

நேசக்கரம் ஐயனின் அடிமை புலம்பெயர் மண்ணின் அடையாளம் தழிழர் மரபு பண்பாடு வாழ்வியல் கலாச்சாரம் அதில் ஒரு பகுதி ஐயப்ப சமுதாயம் அதனை பேணிப்பாதுக்கும் பணியில் எம்முடன் பயணிக்கும் ஶ்ரீ தர்மசாஸ்தா வரலாற்று இந்திய குடியரசு விருது ஆய்வாளர் வணக்கத்துக்குரிய Dr. திரு.அரவிந் சுப்ரமணியம் குருசுவாமி அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் அவர்களின் இறைபணி தொடர ஐயப்ப சமுதாயத்தின் சார்பில் அகில உலக ஶ்ரீ சாஸ்தா பீடத்தின் நல் வாழ்த்துக்கள்.
“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்” சாமியே சரணம் ஐயப்பா.